குமிறிக்குமிறி திமிர இடம் இல்லாமல், நெஞ்சம் உடைத்து வெளிவந்த வார்த்தைகள்..
பெயர்: ‘வைகை’ ரூபன்
வைகை: எனக்கான ஒரு வார்த்தை..
படித்தது:மனிதமும், மறமும்..
வயது: இன்னும் மனிதனாக பிறக்கவில்லை..
ஊர்: வசிப்பதற்காக..
தொடர்புக்கு: vaikairooban@gmail.com
என்னைப்பற்றி..
“கொஞ்சம் ஞானி, நிறைய கிறுக்கன்!”


